Million, Million "WhatsApp company" How to give Money "...?
Whatsapp-money
“இதை Download செய்து பார்க்கும் , கேட்க்கும் எனக்கு Net Card balance லிருந்து 50 KB செலவாகும்.
“ஆக மொத்தம் ரூபாய் .1000/- த்தில் 20 ℅ (200/- ரூபாய்) இந்திய அரசாங்கத்திற்க்கும் …
” Net Card விற்க்கும் கடை காரனுக்கு 5℅ (50/- ரூபாய்) Commission போக ……. “மீதி (750/- ரூபாய்) “Sim Card owner” க்கு தான் போகும்.“இப்படித்தான் Accident ல கண்ணு போச்சி,
காலு போச்சு,காது போச்சு,குழந்தைக்கு இருதயத்தில ஓட்டை விழுந்திருச்சி,குழந்தை வயிற்றில் கத்தி போயிருச்சி,
”தொண்டைக்குள்ளே தொடப்ப கட்டை போயிருச்சின்னு,இந்த சாமி படத்த பாத்த உடனே 10 பேர்களுக்கு ஷேர் பண்ணுங்க உடனே நல்ல சேதி வரும் அலட்சிய படுத்தினா ரத்தம் கக்கி சாவிங்க என்று கடவுள்களின் பெயரை சொல்லி ஷேர் செய் நல்லது நடக்கும் இல்லனா கெட்டது நடக்கும். மேலும் இந்த நெட்ஒர்க் ஷேர் செய்தால் 10 GB 3g இலவசம்.
“இப்படி புதுசு, புதுசா எதையாவது எழுதி, பேசி இது மாதிரி “குரூப்” களுக்கு அனுப்புவாங்க.
“இது மாதிரி சோகமாக பேசி இதை நீங்கள் குறைந்தது 10 Group’s க்கு அனுப்பு என்பான்.
.“இதை பதிவு செய்த உங்களுக்கு Net data Balance-ல் இருந்து 50 Kb செலவாகும்.
” ஆக இந்த “குரூப்” ல் இருக்கும் மொத்த (100) பேரும் பார்க்கும் போது கூட்டி கழிச்சி (100 X 50 Kb = 5000 Kb ÷ 1000 = 5 GB ) பார்த்தா 5 GB (1GB 192 X 5 = ரூபாய் 960) என்று சுமார் 1000/- ரூபாய் செலவாகும்.
“ஆக ஒரு ” குரூப்” ல் 100 பேருக்கு அனுப்பும் போது “Sim Card Company” காரனுக்கு சுமார்
ஒவ்வொருமுறைமும் 750/- ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
“இதுபோல்01 X 10= 10/-10 X 10= 100/-100 X 10= 1000/-1000 X 10= 10,000/-10,000 X10=1,00,000/- பேருக்கு என்று அனுப்பி கொண்டே போனால்
(1,00,000 X 50 KB = 50,00 000 GB X Rs.192= 96,00,00,000/- ÷ 25℅ -Rs. 72,00,00,000 கிட்டத்தட்ட 72 கோடி ரூபாய் வரை) எவ்வளவு காசு கம்பெனி காரனுக்கு கிடைக்கும் என்று கூட்டி கழிச்சி பாருங்க…!
இன்னபிற “Sim Card Company” முதலாளிகளுக்கு”…….” காசு மேலே காசு போய் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்..“இதற்காகவே இதுக்கென்றே“Sim Card Company” காரர்கள் ஆட்களை சம்பளம் கொடுத்து அமர்த்தியுள்ளார்கள்.
(இதில் வருத்தபட வேண்டிய விசயம் என்னவென்றால் கடைசியில் உண்மை செய்தி எது, பொய் செய்தி எது என்று பிடிபடாமல் போய் அனைத்தையும் மக்கள் அலட்சிய படுத்தி விடுவார்கள்.).இனிமே உங்கள் நண்பர்களுக்கு “குரூப் ” களுக்கு இது மாதிரியான (பொய்) செய்திகளை பதியும் முன்பு யோசனை செய்து விட்டு அப்புறமாக பதிவிடவும்.
“இந்த செய்தி share பண்ண சொல்லல இது எல்லோரும் பயன்பெற வேண்டும் என்று நினைத்தால் மட்டும் (இதில் வருத்தபட வேண்டிய விசயம் என்னவென்றால் கடைசியில் உண்மை செய்தி எது, பொய் செய்தி எது என்று பிடிபடாமல் போய் அனைத்தையும் மக்கள் அலட்சிய படுத்தி விடுவார்கள்.)
இனிமே உங்கள் நண்பர்களுக்கு “குரூப் ” களுக்கு இது மாதிரியான (பொய்) செய்திகளை பதியும் முன்பு யோசனை செய்து விட்டு அப்புறமாக பதிவிடவும்.“இந்த செய்தி share பண்ண சொல்லல இது எல்லோரும் பயன்பெற வேண்டும் என்று நினைத்தால் மட்டும் share செய்யவும்
திருந்துங்கப்பா…” நிறுத்துங்கப்பா….