வாரிசு சான்றிதழ் வழங்குகின்ற அரசு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை



ஒருவர் இறந்துவிட்டால், கண்டிப்பாக அவருடைய மனைவி, மக்கள் அல்லது அவரது சொந்தங்கள் அவரது இறப்பை பதிவு செய்து அதற்குரிய இறப்புச் சான்றிதழை கண்டிப்பாக பெற வேண்டும். அதே போல் அவரது வாரிசுதாரர்கள் வாரிசு சான்றிதழை பெற வேண்டும். இறந்தவருக்கு சொத்து இருந்தாலும் சரி; இல்லாவிட்டாலும் சரி; இப்போது இது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வாரிசு சான்றிதழை வழங்குவதெற்கென்று வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சில வரையறைகளை அரசு ஏற்படுத்தி வைத்துள்ளது. அதனை சுற்றறிக்கையாகவும் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.



இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் பற்றி ஒவ்வொருவருமே தெரிந்துகொள்ள வேண்டும். வாரிசு சான்றிதழை பெற முயற்சிக்கும்போது நமக்கு அது பயன் அளிக்கும்.








 
Top