Latest News


தற்போதைய சூழ்நிலையில் இந்தியா மட்டுமல்லாமல் உலகத்தையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் கொரோனா. உலகம் முழுவதும் பல நாடுகள் இயல்பு நிலையில்லாமல் கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு தினசரி வேலைகள் கூட செய்யமுடியாத வண்ணம் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர்.

அழுகிய பிணங்கள், தூக்க ஆள் இல்லை, சாலையில் வீசப்படும் அவலம் – Ecuador-ல் என்ன நடக்கிறது?



 
Top